ஒதுக்கினாய்
அடுத்து சமூகத்திலிருந்து
ஒதுக்கினாய்
இப்பொழுது பார் நாட்டில் இருந்தே
ஒதுக்கபடுகிறாய்
ஒதுக்கிய மக்களே
தனியாக போரடி
மீண்டு வா பார்ப்போம்
நீ தனியாக மீண்டு விட்டால்
உனக்கு அடிமையாக
நான் இருக்கேன்
முடியாது என்றால்
எந்த மக்களையும் ஒதுக்காதே
0 Comments
Thankyou so much