Advertisement

Responsive Advertisement

பொட்டளவு மூக்குத்தி அழகு: தமிழ் கவிதை




பொட்டளவு மூக்குத்தி

பட்டென்று சாய்த்து விடுகிறது...

சிறு இதழ் ஓரம்

பரு தனி அழகு

முழு நிலவாக 

அவள் முகம் சிறப்பு

அவள் தான் எனக்காய்

பிறந்த பிறப்பு பிறப்பு பிறப்பு

Post a Comment

0 Comments