Advertisement

Responsive Advertisement

புரிதல்: ஒரு தமிழ் கவிதை




புரியாதவர்களிடம்
விளக்கலாம்.
புரிந்தும்
புரியாதது போல்
இருப்பவரிடம்
இருந்து
விலகலாம்.

Post a Comment

0 Comments