Advertisement

Responsive Advertisement

பெண்னை விட ஏதுமில்லை கவி எழுத?






என்னிடம்

ஏளனமாய்

ஏறளமானோர்

கேட்கும்

கேள்வி

பெண்னை விட

ஏதுமில்லையா

கவி எழுத..

புன்னகையோடு

நான் அளிக்கும்

பதில்

அவளை 

புரிந்து 

கொண்டதால் 

தான் 

நீங்கள் எல்லாம் கிடைத்தீர்கள் 

என்று

#நேசிப்பு_நிச்சையம்_வேண்டும்

நம்மை புரிந்து கொள்ள

Post a Comment

0 Comments