Advertisement

Responsive Advertisement

கனவின் ராகம் - ரசிக்காதவளுக்கான கவிதை






ரசிக்காத
அவளுக்கு
இரகசியமாக
ஒரு
கவிதை
கனவின்
இரவில்
எத்தனை வண்ணம்
நிஜமாக
எப்பொழுதும் உன் எண்ணம்
கதறாமல் கலங்குதே 
என் கண்ணும்
உயிர் பசியினில்
துடிக்குதே இந்த மண்ணும்

Post a Comment

0 Comments