நான் யாருக்காகவும் விட்டு கொடுத்ததில்லை
அவரே என்னை விட்டு சென்ற போதிலும்
அப்பொழுதும் அவருக்கு புரியவில்லை
அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்று
நினைக்கும் போது
கண்ணீர் துளி மட்டும் ஆறுதலாய் வந்து நிற்கிறது எனக்கு.......
காணும் நிஜத்திலும் நீ
கற்பனை உலகிலும் நீ
உனக்காக காத்திருக்கிறேன் நான்...
I LOVE YOU
காதலர் தின வாழ்த்துகள்
0 Comments
Thankyou so much