ஆள் இல்லா கூட்டத்தில் சத்தங்கள் கேட்காது
சாயங்கால குளிருக்கு தனிமை உதவாது
இந்த சட்டதிட்டங்களை சல்லடையாக்கியது
என் சகாக்கள் மட்டும்
சனிக்கிழமையை சந்திக்க காத்திருந்தோம்
சாந்திரம் முழுவது வீதிஉலா கண்டோம்
சட்டையில்லா நடையில் குளிரையே கட்டியணைத்தோம்
புல்லரிக்க உண்மையை உளரி விட்டோம்
0 Comments
Thankyou so much