Advertisement

Responsive Advertisement

அவள் மௌனம் காதல் வலி கவிதை: ஒரு தமிழ் கவிதை




அவள் பேசவில்லை
முதலில் பார்த்த போது.. 
#அது_ஈர்ப்பு
அவள் வேறு நான் வேறு 
இருந்தாலும் இருந்தது சகிப்பு.. 
#அது_அன்பு
அவளும் நானும் என்ற வார்த்தையில்
இடைவெளி இல்லாதது போல்.. 
#அது_தெம்பு
அவர்கள் வந்து பிரிக்கையில் 
உன்னை நீயே 
#நம்பு

Post a Comment

0 Comments