Advertisement

Responsive Advertisement

தவறிய அழைப்பு - காதல் கவிதை








தவறாமல்

அழைப்பாய் 

என்று 

எண்ணியிருந்தே...

தவறிய

அழைப்பு

என்று அதே 

எண்ணிலிருந்தே.

Post a Comment

0 Comments