Advertisement

Responsive Advertisement

அழுகை மருந்து






மனநோயாளியாக
மாறாமல்
இருப்பதற்கு
நான்
எடுத்து கொண்ட
மருந்து
அழுகை
மட்டும்.
மூன்று வேளை அல்ல
மனம் வலிக்கும்
போதும்
மட்டும்.

Post a Comment

2 Comments

  1. ரசித்து ரசித்து ருசிக்க ஆயிரமாயிரம் கொட்டிக்கிடக்குது பூமியில் எதற்கு இந்த அழுகை.........

    ReplyDelete
  2. அதற்கு பெயர் தான் ஏக்கம்

    ReplyDelete

Thankyou so much