Advertisement

Responsive Advertisement

என் தேடல்: ஒரு தமிழ் கவிதை






என்னை
தேடாத நாள் எல்லாம்
எண்ணி வைத்தேன்.
உன்னுடன் வாழ்வேன் என்ற நாட்களை
கழித்து வைத்தேன்.
மீதியை
நான் காண்கையில்
என்றோ நான்
இறந்திருந்தேன்.

Post a Comment

0 Comments