என் மனம் வரைந்த ஓவியத்தில் மனம் காட்டும் கண்ணாடி அவள் கண்களில் மல்லிகை ஊஞ்சலாடும் அவள் கூந்தலில் முத்தமிட நெருங்கும் போது தெரியும் சின்ன பொட்டு சிலையழகி சிரிக்கிறாலா சினத்தில் மிதக்கிறாலா எனக்காட்டும் மூக்குத்தி முகத்தில் பிழை கொண்ட கண்ணகுழி அதிக விலை கொண்ட சின்னவிழி அது பம்படம்
இல்லை அதை பாதியாய் குறைத்து அதன் மீதியில் இருக்கும் தலைகீழ் தூழி
மயிரழை போல் கழுத்தை சுற்றி
தகதக வெள்ளி மாலை
விவரம் அறிந்த வரை எனக்கு கொஞ்சம் பெரிய மனமே பிடிக்கும்.
விக்கல் எடுக்கும் போது தாகம் அடக்க.
தலைவலியில் கிறங்கும் போதெல்லாம்
மடிமீது தாலாட்டு அந்த தங்க தலையணையே போதும்.
0 Comments
Thankyou so much