Advertisement

Responsive Advertisement

என்னை விட உன்னையே பிடிக்கும்: தன்னம்பிக்கை கண்டறிந்த ஒரு கவிதை






முன்பெல்லாம் 
என்னை விட 
உன்னையே பிடிக்கும்
இப்போது 
உன்னை விட 
என்னையே பிடிக்குது

#போடி

Post a Comment

0 Comments