Advertisement

Responsive Advertisement

கண்ணாடி: விழலாம் ஆனால் விழவில்லை (காதல் கவிதை)






விழுதென்றால்
இவளிடம்
விழலாம்
ஆனால்
விழவில்லை என்று
பொய் மட்டும்
சொல்கிறேன்
#கண்ணாடி 😍

Post a Comment

0 Comments