Advertisement

Responsive Advertisement

விவசாயியின் துயரம் - ஒரு கவிதை | தமிழ் கவிதை




விவசாயி
விசயம் மட்டும் தெரியும்
வியாபாரம் தெரியாது
காசு கிடையாது 
காரணமில்ல மனசு உண்டு
சோறு போட்டாலும் கைகட்டி நிற்பார்
சோறு இல்லையென்றாலும் கைகட்டி நிற்பார்
காரணமே புரியவில்லை
கற்சிலை காதில் கத்தி என்ன நடக்கும்
வாழை வெட்ட தெரிந்த உனக்கு 
ஆளை வெட்ட எவ்வளவு நேரமாகும்
அணை அதை உடைத்துவிடு
தடுப்பவர் கையை நொருக்கிவிடு
ஒற்றுமை இல்லையென்றால் ஒன்றும் முடியாது
முதலில் உன்னை நேசி
பின் போக்கு அடுத்தவன் பசி

தற்கொலை  செய்யாதே

Post a Comment

0 Comments