பிரியும் வரை
பாரேன் டீ
நெருங்கும் வரை
புன்னகையேன் டீ
வாழும் வரை
என்னுடன்
வாழேன் டீ
நான் இறக்கும் வரை
#என்னுடன்
0 Comments
Thankyou so much