Advertisement

Responsive Advertisement

ஹார்மோன்களின் சூழ்ச்சி: வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு தமிழ் கவிதை





ஹார்மோன் செய்யும் சேட்டைக்கு

ஜாதிகள் நடத்துகிறது வேட்டை

புவியே ஈர்ப்பில் சுழல்கிறது

நீங்கள் மட்டும் ஏன் எதிர்ப்பில் 

சுழல்கிறிர்கள்

#வாழ்க்கை_வாழ்வதற்க்கு

Post a Comment

4 Comments

Thankyou so much