மெய் சொல்லும் நீ பொய் சொன்னாய் உன் உண்மையானவருக்கு முன் பொய்யாவது சொல் எனக்காக நீ வருவேன் என்று உன் உண்மையானவருக்கு பின் இருந்து.
Read moreஆள் இல்லா கூட்டத்தில் சத்தங்கள் கேட்காது சாயங்கால குளிருக்கு தனிமை உதவாது இந்த சட்டதிட்டங்களை சல்லடையாக்கியது என் சகாக்கள் மட்டும் சனிக்கிழமையை சந்திக்க காத்…
Read moreஎன் மனம் வரைந்த ஓவியத்தில் மனம் காட்டும் கண்ணாடி அவள் கண்களில் மல்லிகை ஊஞ்சலாடும் அவள் கூந்தலில் முத்தமிட நெருங்கும் போது தெரியும் சின்ன பொட்டு சிலையழகி சிரிக்…
Read moreநிஜத்தை விட பொய்க்கே மதிப்பு அதிகம் ஆனால் எண்ணத்திலும் சரி எழுத்திலும் சரி மதிப்பை நினைப்பதே இல்லை
Read moreஎன்னை தேடாத நாள் எல்லாம் எண்ணி வைத்தேன். உன்னுடன் வாழ்வேன் என்ற நாட்களை கழித்து வைத்தேன். மீதியை நான் காண்கையில் என்றோ நான் இறந்திருந்தேன்.
Read moreவீதி ஊலா வரும் என் கண்களை விழாவாக கண்ட நீயா என்னை உயிர் மீளா சிறையில் அடைப்பது #விதி #மதி #ஜாதி
Read moreஎன் கஷ்டங்கள் கடல் துளி அளவு பெரிதாயினும் உன் நினைவெனும் தேன் துளியில் மறைந்து போகிறது என் கஷ்டங்கள்..
Read moreஎதிர்பார்ப்பதை விட எதிர்பாராதாக நடக்கிறது. கேட்டால் அதற்கு பெயர் #வாழ்க்கை-யாம்.
Read moreஎனக்கு பிடித்த Heroi(nee) என்றால் கோபம் யார் அவள்? என்று
Read moreஎன்னிடம் ஏளனமாய் ஏறளமானோர் கேட்கும் கேள்வி பெண்னை விட ஏதுமில்லையா கவி எழுத.. புன்னகையோடு நான் அளிக்கும் பதில் அவளை புரிந்து கொண்டதால் தான் நீங்கள் எல்லாம் …
Read moreரசிக்காத அவளுக்கு இரகசியமாக ஒரு கவிதை கனவின் இரவில் எத்தனை வண்ணம் நிஜமாக எப்பொழுதும் உன் எண்ணம் கதறாமல் கலங்குதே என் கண்ணும் உயிர் பசியினில் துடிக்குதே இந்த ம…
Read moreகோபம் எல்லாம் எனக்கு குழந்தை மாதிரி சாதாரணமாக தூக்கிட முடியும் ஆனால் அதை விட நீ குட்டி குழந்தை என்பதால் புன்னகைத்து செல்கிறேன் வலிகளை சிதைத்து.
Read moreஅவள் என்னிடம் பேசுவது இல்லை என்னை பார்ப்பதுமில்லை அதற்க்காக நான் அவளை தேடாமல் இருந்ததே இல்லை #WhatsappStatus #viewCount
Read moreநான் விரும்பும் மனிதனை நான் யாருக்காகவும் விட்டு கொடுத்ததில்லை அவரே என்னை விட்டு சென்ற போதிலும் அப்பொழுதும் அவருக்கு புரியவில்லை அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறே…
Read moreமன்னிப்பு கேட்க விரும்புகிறேன், உன்னை. மனதளவு நேசம் மகிழ்ச்சியில் சுவாசம் புத்துணர்ச்சியில் பொழுதை கொடுத்த உன்னிடம் மன்னிப்பு கேட்க "விரும்புகிறேன்"
Read moreதவறாமல் அழைப்பாய் என்று எண்ணியிருந்தே... தவறிய அழைப்பு என்று அதே எண்ணிலிருந்தே.
Read moreநான் தோல்வியுற்றேன் என்று அறிந்தது. "உன்னை விட" என்ற சொல்லின் பொருள் அறிந்த போதே.
Read moreகணக்கில்லா ஆசையும் கசிந்து தான் போகிறது கண்ணீர் வழியாக.
Read moreபேசும் வழி நீ என அறிந்தேன் பேசாமல் வலி என புரிந்தேன் அதனால் தனிமையை மணந்தேன் இப்போது மனம் வெதும்பி வெதும்பி இறந்தேன்
Read moreதனி-மையை காலில் பதித்து கடந்து செல்கிறாள் கடற்கரை ஓரத்தில். #ஒருநாள் #ஒவ்வொரு_ஆசையும்
Read moreமனநோயாளியாக மாறாமல் இருப்பதற்கு நான் எடுத்து கொண்ட மருந்து அழுகை மட்டும். மூன்று வேளை அல்ல மனம் வலிக்கும் போதும் மட்டும்.
Read moreபேசேன் டீ பிரியும் வரை பாரேன் டீ நெருங்கும் வரை புன்னகையேன் டீ வாழும் வரை என்னுடன் வாழேன் டீ நான் இறக்கும் வரை #என்னுடன்
Read moreநீ நேசிக்கும் பெண்ணிடம் கருணையை காட்டாதே கிடைக்கும் வரை கிடைத்த பின் அவள் கண்களில் கண்ணீரை காட்டாதே இரண்டில் மீறினால் நீ தண்டிக்கப்படுவார்கள் சத்தமின்றி இரத்தம…
Read moreமுன்பெல்லாம் என்னை விட உன்னையே பிடிக்கும் இப்போது உன்னை விட என்னையே பிடிக்குது #போடி
Read moreஉண்மை காதல் இல்லாத வாழ்க்கை கண்ணீரின் கடைசி சொட்டு.
Read moreவிரும்பாத தனிமையில் விரும்பிய அவள் நினைவு.
Read moreவிவசாயி விசயம் மட்டும் தெரியும் வியாபாரம் தெரியாது காசு கிடையாது காரணமில்ல மனசு உண்டு சோறு போட்டாலும் கைகட்டி நிற்பார் சோறு இல்லையென்றாலும் கைகட்டி நிற்பார் க…
Read moreஉண்டியல காசு போடாதே உணவு இல்லாதவனுக்கு சோறு போடு
Read moreபொட்டளவு மூக்குத்தி பட்டென்று சாய்த்து விடுகிறது... சிறு இதழ் ஓரம் பரு தனி அழகு முழு நிலவாக அவள் முகம் சிறப்பு அவள் தான் எனக்காய் பிறந்த பிறப்பு பிறப்பு பிறப்…
Read moreதெருக்களில் இருந்து ஒதுக்கினாய் அடுத்து சமூகத்திலிருந்து ஒதுக்கினாய் இப்பொழுது பார் நாட்டில் இருந்தே ஒதுக்கபடுகிறாய் ஒதுக்கிய மக்களே தனியாக போரடி மீண்டு வ…
Read moreகாதல் எவ்வளவு அழகானது ஆனால் அது பலருக்கு கிடைப்பதில்லை அதில் நானும் ஒருவனே. #miss_more_my_love
Read moreபுரியாதவர்களிடம் விளக்கலாம். புரிந்தும் புரியாதது போல் இருப்பவரிடம் இருந்து விலகலாம்.
Read moreகுறைந்த பட்ச எதிர்பார்ப்பும் குறைந்து தான் போகிறது குறைந்த அளவு கூட நடக்காத போது #mostirratingDay
Read moreஇவ்வளவு அழகா!! என்ற ஆச்சர்யத்தில் அடுத்த வார்த்தையே தோன்றவில்லை இரசனையும் இரகசியமாக இரசிக்கும் இவளை. #chikchik
Read moreகஷ்டபடு என்று காணதவரும் காதலித்தவரும் சொல்லும் போது புரியவில்லை இந்த வாழ்க்கை.
Read moreசில்லரை நோட்டாய் சில எண்ணங்கள் சிலிர்க்க செய்தாலும் உண்மை ஊமையாதான் இருக்கும் உவமைக்கு உயிர் கிடையாது...
Read moreதேடி தேடி தொலைத்தது நிம்மதியை மட்டும் தான்
Read moreஅவள் பேசவில்லை முதலில் பார்த்த போது.. #அது_ஈர்ப்பு அவள் வேறு நான் வேறு இருந்தாலும் இருந்தது சகிப்பு.. #அது_அன்பு அவளும் நானும் என்ற வார்த்தையில் இடைவெளி இல்…
Read moreதவிர்க்க முடியாத உண்மையை உணரத்தான் வேண்டும் பொய் என்றான பின் மறத்து தான் போகிறது மனமும்
Read moreவிழுதென்றால் இவளிடம் விழலாம் ஆனால் விழவில்லை என்று பொய் மட்டும் சொல்கிறேன் #கண்ணாடி 😍
Read moreஉன்னிடம் பழகியதுமில்லை பேசியதுமில்லை இருந்தாலூம் நேசம் உன்னூடன் நடந்ததுமில்லை, நகைத்ததுமில்லை ஆனாலும் இன்பம் ஒருமுறை சினம் கொண்டாய் மறுமுறை ஆணவம் கொண்டாய் அல…
Read moreதற்கொலை எண்ணம் தோன்றும் போதெல்லாம் கண்ணாடியில் முகம் பார்ப்பேன். எதிர் காலம் இருக்கு இறந்து விடாதே உன்னை நினைக்கவே யாருமில்லாத போது உயிர் கொடுக்க யார் இருக்கா?…
Read moreபகலில் அமைதி சித்தம் இரவில் அமைதி யுத்தம் தனியாக சிரித்தால் பைத்தியம் தனிமையில் சிரித்தால் வைத்தியம் கோபத்தில் புன்னகை இருக்கம் புன்னகையில் அழுகை உருக்கம் உடலி…
Read moreநான் அவளை போல் யாரையும் தேடவில்லை. அவளை தவிர....
Read moreஅதென்ன சிவப்பு நிறத்தில் மச்சமோ? இல்லை இல்லை மூக்குத்தி... மூ குத்தி இழுக்கிறாள் மூக்குத்தி பெண் வீழ்ந்து விட்டேன். நொடியிலே மடியிலே....
Read moreதனிமையும் அழகானது தான் தனிமையை உணராதவரை #loneliness
Read moreவிலைமதிப்பற்ற ஆடை அணிகலன் அணிந்தாலும் விதி என வாழ்ந்தால் கடைவீதி பொம்மைக்கும் கன்னிக்கும் வித்தியாசமில்லை
Read moreஉன் அழகை வர்ணித்து கவிதை எழுத நினைக்கும் போதேல்லாம் முந்தி நிற்கிறாய் #நீ. கவிதையும் தோற்று போகுது.
Read moreநாம் எங்கே உள்ளோம் என்று புரிந்து கொண்டு பேசினால் ஏங்காது உள்ளம்... #புரியாத_புதிரில்_பதிலே நானா?...
Read moreவாழ்க்கை ஒருமுறை ஆனால் சாவு தினம் தினம் பல வேடத்தில் சில வேளையில்... #தனிமை....
Read more
Social Plugin